ரச்சநா பானர்ஜி

ரச்சநா பானர்ஜி என்பவர் கொல்கத்தாவில் பிறந்த வங்காள நடிகை ஆவார். இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

ரச்சநா பானர்ஜி
பிறப்புஅக்டோபர் 2, 1974 (1974-10-02) (அகவை 49)
கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
சித்தாந்த மகபத்ரா(மணமுறிவு)
பிராபல் பாசு(2007- நடப்பு)

விருதுகள் தொகு

இவர் கலாகார் விருது பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Filmography of Rachana Banerjee". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924111800/http://www.gomolo.com/rachana-banerjee-movies-list-filmography/921. பார்த்த நாள்: 2015-04-27. 
  2. "Kalakar award winners". Kalakar website இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425155216/http://kalakarawards.co/images/listofawardees.pdf. பார்த்த நாள்: 16 October 2012. 

வெளி இணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரச்சநா பானர்ஜி

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரச்சநா_பானர்ஜி&oldid=3588019" இருந்து மீள்விக்கப்பட்டது