கன்னோஜ் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

கன்னோஜ் மக்களவைத் தொகுதி (Kannauj Lok Sabha constituency) என்பது உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளுள் ஒன்றாகும்.[1]

கன்னோஜ்
UP-42
மக்களவைத் தொகுதி
Map
கன்னோஜ் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு
எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
196 சிப்ரமோ கன்னாஜ் அர்ச்சனா பாண்டே பாஜக
197 திர்வா கைலாஷ் சிங் ராஜ்புத் பாஜக
198 கன்னௌஜ் (ப.இ.) அசிம் அருண் பாஜக
202 பிதூனா ஔரையா ரேகா வர்மா சக
205 ரசுலாபாத் (SC) கான்பூர் தேஹத் பூனம் சங்கவர் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் கட்சி
1967 ராம் மனோகர் லோகியா சம்யுக்தா சோசலிச கட்சி
1971 சத்ய நாராயண் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1977 ராம் பிரகாசு திரிபாதி ஜனதா கட்சி
1980 சோட்டே சிங் யாதவ் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 சீலா தீக்சித் இந்திய தேசிய காங்கிரசு
1989 சோட்டே சிங் யாதவ் ஜனதா தளம்
1991 ஜனதா கட்சி
1996 சந்திர பூசண் சிங் பாரதிய ஜனதா கட்சி
1998 பிரதீப் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1999 முலாயம் சிங் யாதவ்
2000^ அகிலேஷ் யாதவ்
2004
2009
2012^ திம்பிள் யாதவ்
2014
2019 சுப்ரத் பதக் பாரதிய ஜனதா கட்சி
2024 அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கன்னோஜ்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் 6,42,292 52.74  4.45
பா.ஜ.க சுபராத் பதக் 471,370 38.71 10.66
பசக இம்ரான் பின் சாபர் 81,639 6.70  6.70
நோட்டா நோட்டா 4,818 0.40 0.32
வாக்கு வித்தியாசம் 1,70,922 14.03  12.95
பதிவான வாக்குகள் 12,17,833 61.23  0.37
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.