பாலசோர் மக்களவைத் தொகுதி
பாலசோர் மக்களவைத் தொகுதி (Balasore Lok Sabha constituency) ஒடிசா மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதியாகும்.
பாலசோர் OD-6 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பாலசோர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 16,05,157 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டசபை பிரிவுகள்
தொகு2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.[1][2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
32 | படாசகி (ப.இ.) | மயூர்பஞ்ச் | சனாதன் பிஜுலி | பாஜக | |
35 | ஜலேசுவர் | பாலசோர் | அசுவினி குமார் பத்ரா | பிஜத | |
36 | போக்ராய் | கௌதம் புத்த தாசு | |||
37 | பாசுடா | சுபாசினி ஜெனா | |||
38 | பாலசோர் | மானசு குமார் தத்தா | பாஜக | ||
39 | ரெமுனா (ப.இ.) | கோபிந்த சந்திர தாசு | |||
40 | நீள்கிரி | சந்தோசு கதுவா |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1952 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.
பாலசோர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952[a] | கன்கு சரண் ஜெனா | இந்திய தேசிய காங்கிரசு | |
பாகபத் சாகு | |||
1957[b] | கன்கு சரண் ஜெனா | ||
பாகபத் சாகு | |||
1962 | கோகுலானந்த மொகந்தி | ||
1967 | சமரேந்திர குண்டு | பிரஜா சோசலிச கட்சி | |
1971 | சியாம் சுந்தர் மகாபத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | சமரேந்திர குண்டு | பாரதிய லோக் தளம் | |
1980 | சிந்தாமணி ஜெனா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | சமரேந்திர குண்டு | ஜனதா தளம் | |
1991 | கார்த்திக் மொகாபத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | |||
1998 | கரபெலா சுவைன் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | |||
2009 | சிறீகாந்த் குமார் ஜெனா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | இரவீந்திர குமார் ஜெனா | பிஜு ஜனதா தளம் | |
2019 | பிரதாப் சந்திர சாரங்கி | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகு2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.[3] இத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும் மக்களவை உறுப்பினராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி பிஜு ஜனதா தளம் வேட்பாளர் லெகஷ்ரீ சமந்த்சிங்கரை 1,47,156 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பிரதாப் சந்திர சாரங்கி | 5,63,865 | 45.49 | 3.7 | |
பிஜத | லேகாசிறீ சமாந்சிந்கார் | 4,16,709 | 33.62 | ▼7.0 | |
காங்கிரசு | சிறிகாந்த் குமார் ஜென்னா | 2,37,007 | 19.12 | 3.63 | |
நோட்டா | நோட்டா | 7,350 | 0.59 | ||
வாக்கு வித்தியாசம் | 1,47,156 | 11.87 | |||
பதிவான வாக்குகள் | 12,39,635 | 76.77 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "17 - Puri Parliamentary (Lok Sabha) Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.