நீள்கிரி சட்டமன்றத் தொகுதி

நீள்கிரி சட்டமன்றத் தொகுதி, ஒடிசா சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு பாலேசரி மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

தொகு

இத்தொகுதியில் பாலேசரி மாவட்டத்தின் நீள்கிரி, பாஹானகா, அவுபதா, நீள்கிரி நகராட்சி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில, மாவட்ட உட்பிரிவுகளுடன் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-02.
  2. http://ws.ori.nic.in/ola/mlaprofile/listofmem1.asp பரணிடப்பட்டது 2007-05-02 at the வந்தவழி இயந்திரம் ஒரிசா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்) - ஒரிசா சட்டமன்றத்தின் இணையதளம்