சபர்கந்தா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

சபர்கந்தா மக்களவைத் தொகுதி (Sabarkantha Lok Sabha constituency) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சபர்கந்தா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
சபர்கந்தா மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
சட்டமன்றத் தொகுதிகள்கிமத்நகர்
இதார்
கேத்பிரம்மா சட்டமன்றத் தொகுதி
பிலோடா
மோடசா
பயாத்
பிரந்திஜ்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்19,76,349 (2024)[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சகோபானாபென் மகேந்திரசிங் பாரியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, சபர்கந்தா மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

தொகுதி எண் பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது (ப.இ./ப.கு./ பொது) மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி முன்னணி



(2019 இல்)
27 கிமத்நகர் பொது சபர்கந்த வினேந்திரசிங்க ஸாலா பாஜக பாஜக
28 இடார் ப.இ. சபர்கந்த ராமன்லால் வோரா பாஜக பாஜக
29 கேத்பிரம்மா ப.கு. சபர்கந்த துஷார் சவுத்ரி இன்க் பாஜக
30 பிலோடா எஸ். டி. ஆரவல்லி பி. சி. பரந்தா பாஜக பாஜக
31 மொடச எதுவுமில்லை ஆரவல்லி பிக்ஹுசின் பர்மர் பாஜக பாஜக
32 பயாத் எதுவுமில்லை ஆரவல்லி தவல்சின் ஸலா பாஜக பாஜக
33 பிரந்திஜ் எதுவுமில்லை சபர்கந்தா கஜேந்திரசிங்க பர்மர் பாஜக பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 குல்சாரிலால் நந்தா இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 சி.சி. தேசாய் சுதந்திராக் கட்சி
1971 நிறுவன காங்கிரசு
1973^ மணிபென் படேல்[3]
1977 எச்.எம். படேல் ஜனதா கட்சி
1980 சாந்துபாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1984 எச்.எம். படேல் ஜனதா கட்சி
1989 மகான்பாய் படேல் ஜனதா தளம்
1991 அரவிந்த் திரிவேதி பாரதிய ஜனதா கட்சி
1996 நிஷா சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1998
1999
2001^ மதுசூதன் மிஸ்திரி
2004
2009 மகேந்திரசிங் சவுகான் பாரதிய ஜனதா கட்சி
2014 திப்சின் ஷங்கர்சிங் ரத்தோட்
2019
2024 சோபனாபென் பாரையா

^ இடைத் தேர்தல்

பொதுத் தேர்தல் 2024

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சபர்கந்தா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சோபனாபென் பாரையா 677,318 53.36
காங்கிரசு துசார் சவுத்ரி 521,636 41.09
நோட்டா நோட்டா (இந்தியா) 21,076 1.06
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 12,56,210 {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: சபர்கந்தா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க திப்சின் சங்கர்சிங் ரத்தோட் 7,01,984 57.62 +8.14
காங்கிரசு தாக்கூர் ராஜேந்திரசிங் சிவசிங் 4,32,997 35.54 -6.37
சுயேச்சை ரவல் ராஜூபாய் பஞ்சாபை 17,175 1.41 N/A
சுயேச்சை பதான் ஐயூப்கான் அஜப்கான் 9,177 0.75
பசக வினோத்பாய் ஜேதாபாய் மேசாரியா 7,912 0.65
வாக்கு வித்தியாசம் 2,68,987 22.08 +14.49
பதிவான வாக்குகள் 12,20,978 67.77 -0.05
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  3. "The political dynasty nobody is talking about: Sardar Patel's". 31 October 2018.
  4. https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-constituencies/gujarat/sabarkantha

மேலும் காண்க

தொகு