இராமன்லால் வோரா

இந்திய அரசியல்வாதி

இராமன்லால் வோரா (Ramanlal Vora) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். 1995 முதல் 2017 வரை தொடர்ந்து ஐந்து முறை குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 ஆகஸ்ட் 2016 முதல் குசராத்து சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக பணியாற்றினார்.[1] இவர் 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தசாடா தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் நௌசாத்ஜி சோலங்கியிடம் தோற்றார்.[2]

இராமன்லால் வோரா
16வது பேரவைத் தலைவர் குசராத்து சட்டமன்றம்
பதவியில்
22 ஆகஸ்ட் 2016 – 16 பிப்ரவரி 2018
முன்னையவர்கண்பத்சிங் வெஸ்டாபாய் வாசவா
பின்னவர்இராஜேந்திரா திரிவேதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1995 – 2017 (ஐந்து முறை)
தொகுதிஇதர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramanlal Vora elected unopposed new Speaker of Gujarat Assembly". Business Standard News. 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  2. "Gujarat Assembly Election 2017: Heavyweights, MLAs, Ministers Bite The Dust". https://www.ndtv.com/india-news/gujarat-assembly-election-2017-heavyweights-mlas-ministers-bite-the-dust-1789711. பார்த்த நாள்: 2017-12-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமன்லால்_வோரா&oldid=3926394" இலிருந்து மீள்விக்கப்பட்டது