இராஜேந்திரா திரிவேதி
இந்திய அரசியல்வாதி
வழக்கறிஞர் இராஜேந்திர சூர்யபிரசாத் திரிவேதி (Rajendra Suryaprasad Trivedi), இராஜுபாய் வக்கீல் என்றும் அழைக்கப்படும் இவர், குஜராத் சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக இருந்தார்.[2] மேலும், குஜராத் அரசில் விஜய் ருபானி அமைச்சகத்தில் விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை (தனிப் பொறுப்பு), யாத்திரை மேம்பாட்டு ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.[3]
இராஜேந்திரா திரிவேதி | |
---|---|
குசராத்து சட்டப் பேரவைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 பிப்ரவரி 2018 | |
ஆளுநர் | ஓம் பிரகாஷ் கோலி |
முன்னையவர் | இராமன்லால் வோரா |
குசராத்து சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 திசம்பர் 2012 | |
தொகுதி | இராவ்புரா |
விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை (தனிப் பொறுப்பு), யாத்திரை மேம்பாட்டு துறைகளின் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 திசம்பர் 2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராஜேந்திர சூர்யபிரசாத் திரிவேதி 19 சூன் 1954 வடோதரா, பாம்பே மாநிலம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுதாபென் |
பிள்ளைகள் | இரண்டு மகன்கள் , ஒரு மகள் |
பெற்றோர் | சூர்யபிரசாத் ராம்பிரசாத் திரிவேதி, (தந்தை)[1] குசும்பென் (தாயார்) |
வாழிடம் | வடோதரா, குசராத்து, இந்தியா |
இவர், வடோதரா மாவட்டத்தின் இராவ்புரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக பணியாற்றுகிறார்.[4] இவர் 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து 40000 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://myneta.info/gujarat2012/candidate.php?candidate_id=1573
- ↑ "Rajendra Trivedi: Raopura MLA Rajendra Trivedi nominated as speaker". The Times of India (in ஆங்கிலம்). February 17, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-09-23.
- ↑ "Shri Rajendra Trivedi, Minister of State". Swarmin Gujarat Sports University. Archived from the original on 6 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Vijay Rupani sworn in CM of Gujarat". The Hindu Business Line. 7 August 2016. http://www.thehindubusinessline.com/news/national/vijay-rupani-swornin-as-gujarats-16th-chief-minister/article8955589.ece. பார்த்த நாள்: 30 May 2017.