தவல்சிங் சாலா
தவல்சிங் நரேந்திரசிங் சாலா என்பவர் குசராத்து மாநிலத்தினை சேர்ந்த சுயேச்சை அரசியல்வாதி ஆவார். இவர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத்து சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின்[1] வேட்பாளராக பயாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் மீண்டும் 2022-ல் நடைபெற்ற குசராத்து சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] இவர் குசராத்தின் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]
தவல்சிங் சாலா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து | |
பதவியில் 2022–பதவியில் | |
தொகுதி | பயாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தவல்சிங் சாலா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | பயாத், குசராத்து |
முன்னாள் கல்லூரி | குசராத்து பல்கலைக்கழகம் |
சாலா மற்றும் அல்பேஷ் தாக்கூர் இந்தியத் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறி, குசராத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு இந்திய மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர்.[4][5][6]
இவர் குசராத்து சத்ரிய தாக்கூர் சேனாவின் துணைத் தலைவர் ஆவார். இவர் தாக்கூர் சேனா செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.[7]
சாலா மீண்டும் 21 அக்டோபர் 2019 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பயத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசு வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ My Neta
- ↑ "Dhavalsinh Zala reclaim Bayad seat". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gujarat: Alpesh Thakor, Dhavalsinh Zala resign as Congress MLAs; say party humiliated them again and again". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ Congress MLAs Alpesh Thakor, Dhavalsinh Zala resign from Gujarat Assembly after voting in Rajya Sabha bypoll
- ↑ Alpesh Thakor and Dhavalsinh Zala quit as MLAs after cross voting in Rajya Sabha bye-polls
- ↑ Congress MLAs Alpesh Thakor, Dhavalsinh Zala resign from Gujarat Assembly
- ↑ "Alpesh, Dhavalsinh to join BJP: Thakor Sena". The Indian Express (in ஆங்கிலம்). 2019-07-16. பார்க்கப்பட்ட நாள் 2020-08-31.
- ↑ Dhavalsinh Zala loses in bypolls