பெங்களூர் ஊரக மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி (கன்னடம்:ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) என்பது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள சட்டசபைத் தொகுதிகள், முன்னர் கனகபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2][3]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
துமக்கூரு | 131 | குணிகல் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹெச். டி. ரங்கநாத் | |
பெங்களூரு நகரம் | 154 | இராஜராஜேஸ்வரிநகரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | முனிரத்னா | |
176 | பெங்களூரு தெற்கு | பொது | பாரதிய ஜனதா கட்சி | எம். கிருஷ்ணப்பா | ||
177 | ஆனேக்கல் | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. சிவ்வான்னா | ||
ராமநகரா | 182 | மாகடி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | எச். சி. பாலகிருஷ்ணா | |
183 | இராமநகரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹெச். ஏ. இக்பால் உசேன் | ||
184 | கனகபுரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | டி. கே. சிவகுமார் | ||
185 | சன்னபட்டணா | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | எச். டி. குமாரசாமி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- மைசூர் மாநிலம் கனகபுரம் தொகுதியில்:
- கர்நாடகம் மாநிலம்:
- 1977: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1980: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1984: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1989: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1991: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1996: எச். டி. குமாரசுவாமி, ஜனதா தளம்
- 1998: எம். சினிவாஸ், பாரதிய ஜனதா கட்சி
- 1999: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 2002: எச். டி. தேவ கவுடா, ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
- 2004: தேசாஷ்வினி சிறிரமேஷ், இந்திய தேசிய காங்கிரசு
- பெங்களூர் ஊரகம் தொகுதி:
- 2009: எச். டி. குமாரசாமி, ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
- 2013: டி. கே. சுரேசு, இந்திய தேசிய காங்கிரசு
- 2014: டி. கே. சுரேசு, இந்திய தேசிய காங்கிரசு
தேர்தல் முடிவுகள்
தொகுபொதுத் தேர்தல் - 1998
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | முனிசுவமப்பா சீனிவாசு | 4,70,387 | |||
காங்கிரசு | டி. பிரேமசந்திர சாகர் | 4,53,946 | |||
ஜனதா தளம் | எச். டி. குமாரசாமி | 2,60,859 | |||
பசக | முனியப்பா | 15,732 | |||
வாக்கு வித்தியாசம் | 16,441 | ||||
பதிவான வாக்குகள் | 12,28,049 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
பொதுத் தேர்தல் 2009
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜத(ச) | எச். டி. குமாரசாமி | 4,93,302 | 44.73 | ||
பா.ஜ.க | சி.பி. யோகேஷ்வரா | 3,63,027 | 32.92 | ||
காங்கிரசு | தேசஸ்வினி கவுடா | 1,92,822 | 17.48 | ||
வாக்கு வித்தியாசம் | 1,30,275 | 11.81 | |||
பதிவான வாக்குகள் | 11,02,833 | 57.92 | |||
ஜத(ச) gain from காங்கிரசு | மாற்றம் |
இடைத் தேர்தல் 2013
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | டி. கே. சுரேசு | 5,78,000 | |||
ஜத(ச) | அணிதா குமாரசுவாமி | 4,56,000 | |||
வாக்கு வித்தியாசம் | 1,22,000 | ||||
பதிவான வாக்குகள் | 10,42,878 | ||||
காங்கிரசு gain from ஜத(ச) | மாற்றம் |
பொதுத் தேர்தல் 2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | டி.கே சுரேசு | 6,52,723 | |||
பா.ஜ.க | பி. முனிராசூ கவுடா | 4,21,243 | |||
ஜத(ச) | ஆர். பிரபாக்கரா ரெட்டி | 3,17,870 | |||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 11,02,833 | 57.92 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
ஆதாரங்கள்
தொகு- ↑ சதிசு குமார், பி. எஸ். (22 மார்ச் 2009). "இது ஒரு தொகுதியின் வேறுபாடுகளின் ஒரு ஆய்வு காண்க" (in தமிழ்). தி இந்து. http://www.hinduonnet.com/2009/03/22/stories/2009032254510400.htm. பார்த்த நாள்: சூன் 10, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "தொகுதி வாரியாக விரிவான முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). இந்தியத் தேர்தல் ஆணையம். pp. 61–62. பார்க்கப்பட்ட நாள் சூன் 11, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "தொகுதி வாரியாக அனைத்து வேட்பாளர்கள்" (in ஆங்கிலம்). ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.