ஆனேக்கல் சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஆனேக்கல் சட்டமன்றத் தொகுதி (Anekal Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கருநாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் ஊரக மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1] இது பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் உள்ளது. ஆனேக்கல் சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Anekal
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
ஒதுக்கீடுSC
மாநிலம்Karnataka

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

மைசூர் மாநிலம் (ஹோஸ்கோட் ஆனேக்கல் தொகுதி)

தொகு

ஆனேக்கல்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 ஜே.சி. ராமசாமி ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1962 ஆர். கே. பிரசாத்
1967 ஆர்.முனிசுவாமையா
1972 எம். பி. இராமசாமி
1978 ஒய். இராமகிருஷ்ணா ஜனதா தளம்
1983 இந்திய தேசிய காங்கிரசு
1985 எம். பி. கேசவமூர்த்தி
1989
1994 ஒய். இராமகிருஷ்ணா பாரதிய ஜனதா கட்சி
1998 ஏ. நாராயணசுவாமி
1999
2004
2008
2013 பி. சிவ்வான்னா இந்திய தேசிய காங்கிரசு
2018
2023

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: ஆனேக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. சிவானா 1,34,797 53.6
பா.ஜ.க சி. சிறீனீவாசு 1,03,472 41.1
ஜத(ச) கே. பி. ராஜூ 6,415 2.5
நோட்டா நோட்டா 2,354 0.6
வாக்கு வித்தியாசம் 4,664
பதிவான வாக்குகள் 2,51,702 62.31
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: ஆனேக்கல்[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு பி. சீவ்வன்னா 1,13,894 50.02
பா.ஜ.க ஆ. நாராயணசாமி 1,05,267 46.24
பசக ஜி. சிறீனிவாசு 2,932 1.29
நோட்டா நோட்டா 2,115 0.93
வாக்கு வித்தியாசம் 8,627
பதிவான வாக்குகள் 2,27,677 63.32
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  2. "Mysore, 1951". eci.gov.in.
  3. "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  4. "Karnataka 2018 - Candidate-wise Votes Details" (PDF). ceokarnataka.kar.nic.in. Chief Election Office - Karnataka. 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.