எச். ஏ. இக்பால் உசேன்

இந்திய அரசியல்வாதி

எச். ஏ. இக்பால் உசேன் (H. A. Iqbal Hussain) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.]] தற்போது இவர் இராமநகராவை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். [1] [2] [3] [4]

எச். ஏ. இக்பால் உசேன்
H. A. Iqbal Hussain
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்அனிதா குமாரசாமி
தொகுதிஇராமநகரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அரசியல் வாழ்க்கை

தொகு

2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இக்பால் உசேன் இராமநகரா தொகுதியில் போட்டியிட்டு சமய சார்பற்ற சனதா தளம் கட்சி சார்பில் எச். டி குமாரசாமியிடம் தோல்வியடைந்தார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் மீண்டும் இராமநகராவில் போட்டியிட்டு 5.86% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  2. "Ramanagara Assembly Constituency result 2023: Congress candidate HA Iqbal Hussain wins, JD(S) Nikhil Kumaraswamy loses". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/ramanagara-assembly-constituency-result-2023-highlights-bjp-jds-inc-mla-candidates-leading-vote-majority-winners/articleshow/100198043.cms. 
  3. "Ramnagar Assembly Election 2023: Big Shock For Kumaraswamy As Son Nikhil Loses To Congress' HA Iqbal Hussain". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  4. "HA Iqbal Hussain Election Results 2023: News, Votes, Results of Karnataka Assembly". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஏ._இக்பால்_உசேன்&oldid=3829663" இலிருந்து மீள்விக்கப்பட்டது