குணிகல் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

குணிகல் சட்டமன்றத் தொகுதி (Kunigal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு ஊரகம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 131 ஆகும்.[2][3]

குணிகல்
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 131
துமக்கூரு மாவட்டத்தில் குணிகல் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்துமக்கூரு
மக்களவைத் தொகுதிபெங்களூரு ஊரகம்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹெச். டி. ரங்கநாத்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 டி. என். மூட்லகிரிகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 அந்தானய்யா[4] சுயேச்சை
1967 ஜி. தம்மண்ணா[5] இந்திய தேசிய காங்கிரஸ்
1972 அந்தானய்யா[6]
1978 இந்திரா காங்கிரஸ்
1983 ஒய். கே. ராமய்யா ஜனதா கட்சி
1985
1989 கே. லக்கப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எஸ். பி. முத்தஹனுமேகௌடா
1999
2004 ஹெச். நிங்கப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 பி. பி. ராமசுவாமி கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
2013 டி. நாகராஜய்யா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 ஹெச். டி. ரங்கநாத்[1][7][8] இந்திய தேசிய காங்கிரஸ்
2023

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குணிகல் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 17 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குணிகல் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 17 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)