டி. கே. சிவகுமார்
இந்திய அரசியல்வாதி
டி. கே. சிவகுமார் என்பவர் இந்திய மாநிலமான கர்நாடகா மாநிலத்தை சாா்ந்த அரசியல்வாதி ஆவார். இவா் வொக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் காங்காகபுரா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். தற்போது இவர் கருநாடக எரிசக்தித் துறை அமைச்சராக உள்ளாா்.
டி. கே. சிவகுமார் D. K. Shivakumar | |
---|---|
மின்துறை அமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் 1 சனவரி 2014 – 17 மே 2018 | |
முன்னையவர் | சித்தராமையா |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2008 | |
முன்னையவர் | பி. ஜி. ஆர். சித்தையா |
தொகுதி | கனகபுரா |
பதவியில் நவம்பர் 1989 – மே 2008 | |
முன்னையவர் | கே. எல். சிவலோங்கேகௌடா |
பின்னவர் | Constituency abolished |
தொகுதி | சத்தனூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தொட்டலஹல்லி கெம்பேகௌடா சிவகுமார் 15 மே 1962 இந்தியா, மைசூர் மாநிலம் (தற்போது கர்நாடகம்), கனகபுரா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | உசா சிவகுமார் |
உறவினர் | டி. கே. சுரேஷ் (சகோதிரர்) |
வாழிடம்(s) | கர்நாடகம், பெங்களூர் |
புனைப்பெயர் | DKS |
அரசியல் வாழ்க்கை
தொகு2013 ஆம் ஆண்டு தேர்தலில் கனகபுரா தொகுதியில் பி.டி.ஆர். சிந்திக்கு எதிராக போட்டியிட்ட இவர் மொத்தம் பதிவான 1,00,007 வாக்குகளில், 68,583 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட்ட மிகப்பெரிய பணக்கார வேட்பாளர்களில் இவரும் ஒருவா். ரூ. 251 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக அறிவித்தாா். (2008 தேர்தலுக்குப் பிறகு 176 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.) தற்போது கர்நாடகா அரசாங்கத்தில், எாிசக்தி துறை அமைச்சராக உள்ளாா்
ஆதாரங்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Official Website பரணிடப்பட்டது 2017-07-15 at the வந்தவழி இயந்திரம்
- Official Facebook
- Official twitter
- Official google plus
- Official Instagram
- ↑ Bureau, Our (2014-01-02). "D K Shivakumar gets energy portfolio in Karnataka cabinet". பார்த்த நாள் 2016-09-22.
- ↑ "DK Shivakumar sworn as the Cabinet Minister of Karnataka". YouTube.com.
- ↑ "DK Shivakumar (@IamDKShivakumar) | Twitter".