சன்னபட்டணா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சன்னபட்டணா சட்டமன்றத் தொகுதி (Channapatna Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராமநகரா மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு ஊரகம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 185 ஆகும்.[2][3]

சன்னபட்டணா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 185
ராமநகரா மாவட்டத்தில் சன்னபட்டணா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராமநகரா
மக்களவைத் தொகுதிபெங்களூரு ஊரகம்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 வி. வெங்கடப்பா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 பி. கே. புட்டராமய்யா[5] பிரஜா சோசலிச கட்சி
1962 பி. ஜெ. லிங்கே கௌடா[6] இந்திய தேசிய காங்கிரஸ்
1967 டி. வி. கிருஷ்ணப்பா
[7][8]
சுயேச்சை
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 டி. டி. ராமு[9] இந்திரா காங்கிரஸ்
1983 எம். வரதே கௌடா (ராஜூ)
[10][11]
ஜனதா கட்சி
1985
1989 சாதத் அலி கான்[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எம். வரதே கௌடா (ராஜூ)[13] ஜனதா தளம்
1999 சி. பி. யோகேஷ்வரா
[14][15][16]
சுயேச்சை
2004 இந்திய தேசிய காங்கிரஸ்
2008
2009[i] எம். சி. அஷ்வத்[16] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2011[ii] சி. பி. யோகேஷ்வரா[16][17] பாரதிய ஜனதா கட்சி
2013 சமாஜ்வாதி கட்சி
2018 எச். டி. குமாரசாமி
[1][18][19]
மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023

குறிப்பு

  1. 30 மார்ச் 2009 அன்று சி. பி. யோகேஷ்வரா ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[16]
  2. 14 அக்டோபர் 2010 அன்று எம். சி. அஷ்வத் ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[16]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சன்னபட்டணா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 20 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சன்னபட்டணா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 17 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)