சி. பி. யோகேஷ்வரா
இந்திய அரசியல்வாதி
சி. பி. யோகேஷ்வரா (C. P. Yogeshwara) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் சன்னபட்னாவின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சி. பி. யோகேஷ்வரா | |
---|---|
சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் துறை அமைச்சர் | |
பதவியில் 21 சனவரி 2021 – 26 சூலை 2021 | |
முன்னையவர் | சி. டி. ரவி ஆனந்த் சிங் |
பின்னவர் | ஆனந்த் சிங் |
கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினர் | |
பதவியில் 13 மே 2011 – 2013 | |
முன்னையவர் | எம். சி. அஸ்வத் |
பதவியில் 7 அக்டோபர் 1999 – 20 ஆகத்து 2009 | |
முன்னையவர் | எம். வரதே கெளடா |
பின்னவர் | எம். சி. அஸ்வத் |
கர்நாடக அரசின் வனத்துறை அமைச்சர் | |
பதவியில் 4 ஆகத்து 2011 – 12 சூலை 2012 | |
முன்னையவர் | சி. எச். விஜயசங்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 ஆகத்து 1963 சாக்கரே (சென்னபட்டணம் வட்டம், ராமநகரம் மாவட்டம்) |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2009–2013; 2017–தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | சீலா யோகேசுவரா |
உறவினர் | சி. பி. இராஜேசு, சி. பி. கங்காதரேசுவரா, சி. பி. புஷ்பலதா மற்றும் சி. பி. பாக்யலட்சுமி |
வேலை | அரசியல்வாதி, நடிகர் |
இவர் கன்னடத் திரைப்படத்துறையிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். உத்தர துருவாதிந்த் தக்சிண துருவாக்கு, பத்ரி, கம்பளஹள்ளி, பிரீத்தி நீ இல்லாடே நா ஹேகிரலி மற்றும் சைனிகா ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பு பாராட்டினைப் பெற்றது.[3] திரைப்படத்தில் இவர் வீரப்பன் தொடர்பான வன யுத்தம் என்ற திரைப்படத்தில் காவலராக நடித்ததுவே கடைசித்திரைப்படமாகும். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 2020 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "C P YOGESHWARA (Winner) CHANNAPATNA (RAMANAGARAM)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
- ↑ "Former BJP MLA CP Yogeshwar is a bundle of disappointments, Channapatna locals say". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
- ↑ "Happy birthday Yogeshwar! – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.