கனகபுரா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

கனகபுரா சட்டமன்றத் தொகுதி (Kanakapura Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராமநகரா மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு ஊரகம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 184 ஆகும்.[2][3]

கனகபுரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 184
ராமநகரா மாவட்டத்தில் கனகபுரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராமநகரா
மக்களவைத் தொகுதிபெங்களூரு ஊரகம்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 எம். லிங்கே கௌடா[4] பிரஜா சோசலிச கட்சி
1962 எஸ். கரியப்பா[5] சுயேச்சை
1967 கே. ஜி. திம்மேகௌடா[6] இந்திய தேசிய காங்கிரஸ்
1972 எஸ். கரியப்பா[7]
1978 சி. அப்பாஜி[8] இந்திரா காங்கிரஸ்
1983 பி. ஜி. ஆர். சிந்தியா[9] ஜனதா கட்சி
1983[i] தொட்டமனே ராமகிருஷ்ண ஹெக்டே[9]
1985 பி. ஜி. ஆர். சிந்தியா
[10][11][12][13][14]
1989 ஜனதா தளம்
1994
1999 ஐக்கிய ஜனதா தளம்
2004 மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 டி. கே. சிவகுமார்
[1][15][16][17][18]
இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018
2023

குறிப்பு

  1. 31 மார்ச் 1983 அன்று பி. ஜி. ஆர். சிந்தியா ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கனகபுரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 20 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கனகபுரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 17 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. 9.0 9.1 9.2 "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)