புது தில்லி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தில்லி)

புது தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளைக் காட்டும் வரைபடம்

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் தில்லி சட்டமன்றத்திற்கான பத்து தொகுதிகள் உள்ளன. அவை:[1]

  1. கரோல் பாகு
  2. படேல் நகர்
  3. மோதி நகர்
  4. தில்லி பாளையம்
  5. ராஜிந்தர் நகர்
  6. புது தில்லி
  7. கஸ்தூர்பா நகர்
  8. மால்வியா நகர்
  9. ஆர். கே. புரம்
  10. கிரேட்டர் கைலாஷ்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு