கிரேட்டர் கைலாஷ் சட்டமன்றத் தொகுதி

கிரேட்டர் கைலாஷ் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 9, 11 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 12வது வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015) தொகு

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
ஆம் ஆத்மி கட்சி சவுரப் பரத்வாச் 57,589 53.31
பாசக ராகேசு குமார் குலியா 43,006 39.81
காங்கிரசு சர்மிசுதா முகர்ச்சி 6,102 5.65

ஐந்தாவது சட்டமன்றம் (2013) தொகு

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
ஆம் ஆத்மி கட்சி சவுரப் பரத்வாச் 43,097 45.26
பாசக அசய் குமார் மல்கோத்ரா 30,005 31.51
காங்கிரசு விரேந்தர் கேசனா 19,714 20.70

நான்காவது சட்டமன்றம் (2008) தொகு

கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
பாசக விசய் குமார் மல்கோத்ரா 42,206 52.94
காங்கிரசு சிசேந்தர் குமார் கோச்சர் 30,987 38.87
பகுசன் சமாச் கட்சி ராசேந்திர குமார் குப்தா 4,486 5.63

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க தொகு