போர்பந்தர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (குசராத்)
போர்பந்தர் மக்களவைத் தொகுதி (Porbandar Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.
போர்பந்தர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சட்டமன்றத் தொகுதிகள் | கோண்டல் ஜெட்பூர் தோராஜி போர்பந்தர் குட்டியானா மானவடார் கேசோத் |
நிறுவப்பட்டது | 1977 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, போர்பந்தர் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | கட்சி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி தலைமை (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
73 | கோண்டல் | பொது | ராஜ்கோட் | கீதாபா ஜடேஜா | பாஜக | பாஜக |
74 | ஜெட்பூர் | பொது | ராஜ்கோட் | ஜெயேஷ் ரடாடியா | பாஜக | பாஜக |
75 | தோராஜி | பொது | ராஜ்கோட் | மகேந்திரபாய் படலியா | பாஜக | பாஜக |
83 | போர்பந்தர் | பொது | போர்பந்தர் | அர்ஜுன் மோத்வாடியா | பாஜக | பாஜக |
84 | குட்டியானா | பொது | போர்பந்தர் | கந்தால் ஜடேஜா | சக | பாஜக |
85 | மானவடார் | பொது | ஜுனாகத் | அரவிந்த்பாய் லடானி | பாஜக | பாஜக |
88 | கேசோத் | பொது | ஜுனாகத் | தேவபாய் மலம் | பாஜக | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர். | கட்சி | |
---|---|---|---|
1977 | தர்மசின்பாய் படேல் | ஜனதா கட்சி | |
1980 | மால்தேவ்ஜி ஒடெட்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | பார்சோதம்பாய் பாலோடியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | பல்வந்த்பாய் மன்வர் | ஜனதா தளம் | |
1991 | ஹரிலால் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | கோர்தன்பாய் ஜாவியா | ||
1998 | |||
1999 | |||
2004 | ஹரிலால் படேல் | ||
2009 | வித்தல்பாய் ராததியா | இந்திய தேசிய காங்கிரசு | |
2013^ | பாரதிய ஜனதா கட்சி | ||
2014 | |||
2019 | ரமேஷ்பாய் தாதுக் | ||
2024 | மன்சுக் எல். மாண்டவியா |
^ இடைத்தேர்தல்வித்தல்பாய் ரடாடியா 2009ஆம் ஆண்டில் இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். ஆனால் 2012 சட்டமன்றத் தேர்தலில் தோராஜியிலிருந்து காங்கிரசி சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். ஆனால், தேர்தலுக்கு பிறகு இவர் காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார். 2013 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013 தோராஜி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பிரவீன் மங்காடியா வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மன்சுக் எல். மாண்டவியா | 633118 | 68.15 | ||
காங்கிரசு | இலலித் வசோயா | 249758 | 28.89 | ||
சமாஜ்வாதி கட்சி | செகாவத் நிலேசு குமார் | 10922 | 1.18 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 13563 | 1.46 | ||
வாக்கு வித்தியாசம் | 383360 | ||||
பதிவான வாக்குகள் | 928977 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 16 April 2009.
{Coord|21.6|69.6|display=title}}