தார் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

தார் மக்களவை தொகுதி என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தார் மக்களவைத் தொகுதி 1967-இல் உருவாக்கப்பட்டது. இது தார் மாவட்டம் முழுவதையும், இந்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.

தார்
மக்களவைத் தொகுதி
தார் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்சர்தார்பூர்
காந்த்வானி
குசி
மனாவர்
தரம்புரி
தார்
பத்னவர்
டாக்டர் அம்பேத்கர் நகர்-மோவ்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்1,193,065
ஒதுக்கீடுST
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, தார் மக்களவைத் தொகுதியில் பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
196 சர்தார்பூர் (ST) தார் பிரதாப் கிரெவால் இதேகா
197 காந்த்வானி (ப.கு.) உமாங் சிங்கார் இதேகா
198 குசி (ப.கு.) சுரேந்திர சிங் பாகேல் இதேகா
199 மனாவர் (ப.கு.) மருத்துவர் கீராலால் அலவா இதேகா
200 தரம்புரி (ப.கு.) கலுசிங் தாகூர் பாஜக
201 தார் நீனா விக்ரம் வர்மா பாஜக
202 பத்னவர் பன்வர் சிங் சாகாவத் ஐஎன்சி
209 டாக்டர் அம்பேத்கர் நகர்-மோவ் இந்தூர் உஷா தாகூர் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பாரத் சிங் சௌகான் பாரதிய ஜனசங்கம்
1967
1971
1977 ஜனதா கட்சி
1980 பதேக்பனுசின்க் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 பிரதாப் சிங் பாகேல் இந்திய தேசிய காங்கிரசு
1989 சூரஜ் பானு சோலங்கி
1991
1996 சத்தர் சிங் தர்பார் பாரதிய ஜனதா கட்சி
1998 கஜேந்திர சிங் ராஜுகேடி இந்திய தேசிய காங்கிரசு
1999
2004 சத்தர் சிங் தர்பார் பாரதிய ஜனதா கட்சி
2009 கஜேந்திர சிங் ராஜுகேடி இந்திய தேசிய காங்கிரசு
2014 சாவித்ரி தாகூர் பாரதிய ஜனதா கட்சி
2019 சத்தர் சிங் தர்பார்
2024 சாவித்ரி தாக்கூர்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாவித்ரி தாக்கூர் 794,449 55.75  2.02
காங்கிரசு இராதேசியம் முன்வேல் 575,784 40.04  2.08
நோட்டா (இந்தியா) நோட்டா 15,651 1.1
வாக்கு வித்தியாசம் 218,665 15.71
பதிவான வாக்குகள் 14,25,044
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: தார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சத்தர் சிங் தர்பார் 7,22,147 53.73
காங்கிரசு கிர்வால் தினேஷ் 5,66,118 42.12
நோட்டா (இந்தியா) நோட்டா 17,929 1.33
பசக குல்சிங் ராம்சிங் காவாசே 13,827 1.03
வாக்கு வித்தியாசம் 1,56,029 11.61
பதிவான வாக்குகள் 13,44,174 75.26 +10.72
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: தார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாவித்ரி தாக்கூர் 5,58,387 51.84
காங்கிரசு உமாங் சிங்கார் 4,54,059 42.16
நோட்டா (இந்தியா) நோட்டா 15,437 1.43
வாக்கு வித்தியாசம் 1,04,328 9.68
பதிவான வாக்குகள் 10,76,816 64.54
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: தார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கஜேந்திர சிங் ராஜூகேதி 3,02,660 46.21
பா.ஜ.க முக்கம் சிங் கிராதே 2,99,999 45.81
பசக அஜய் ரவாத் 16,082 2.46
வாக்கு வித்தியாசம் 2,661 0.41
பதிவான வாக்குகள் 6,54,736 54.69
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்_மக்களவைத்_தொகுதி&oldid=4014290" இலிருந்து மீள்விக்கப்பட்டது