சத்தர் சிங் தர்பார்

இந்திய அரசியல்வாதி

சத்தர் சிங் தர்பார் (Chhatar Singh Darbar)(பிறப்பு 8 ஜனவரி 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் 11வது, 14வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் தார் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தர்பார் பாரதிய ஜனதா கட்சியின்உறுப்பினராக உள்ளார்.[1]

சத்தர் சிங் தர்பார்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
தொகுதிதார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சனவரி 1954 (1954-01-08) (அகவை 70)
தார், மத்தியப்பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஹேமலதா சிங் தர்பார்
பிள்ளைகள்3 மகன்கள் 2 மகள்கள்
வாழிடம்தார்

மேற்கோள்கள் தொகு

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-21.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தர்_சிங்_தர்பார்&oldid=3377396" இலிருந்து மீள்விக்கப்பட்டது