குனா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

குனா மக்களவைத் தொகுதி (Guna Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி அசோக் நகர் மாவட்டம் முழுவதையும், சிவபுரி மற்றும் குனா மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

குனா
மக்களவைத் தொகுதி
Map
குனா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்சிவபுரி
பிச்சோர்
கோலாரசு
பமோரி
குனா
அசோக்நகர்
சந்தேரி
முங்காவ்லி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்18,89,551[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, குனா மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
25 சிவபுரி சிவபுரி தேவேந்திர குமார் ஜெயின் பாஜக
26 பிச்சோர் பிரீத்தம் லோதி பாஜக
27 கோலாரசு மகேந்திர சிங் யாதவ் பாஜக
28 பமோரி குனா ரிசி அகர்வால் இதேகா
29 குனா (ப. இ.) பன்னா லால் சைக்யா பாஜக
32 அசோக் நகர் (ப. இ.) அசோக் நகர் அரிபபூ ராய் இதேகா
33 சந்தேரி ஜக்கநாத் சிங் ரகுவன்சி பாஜக
34 முங்காவ்லி பிரஜேந்திர சிங் யாதவ் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 வி. ஜி. தேசுபாண்டே இந்து மகாசபா
1957 விஜய ராஜே சிந்தியா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 ராம்சகாய் பாண்டே
1967 விஜய ராஜே சிந்தியா சுதந்திரக் கட்சி
1967^ ஜே. பி. யாதவ்
1971 மாதவராவ் சிந்தியா பாரதிய ஜனசங்கம்
1977 சுயேச்சை
1980 இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 மகேந்திர சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1989 விஜய ராஜே சிந்தியா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999 மாதவ்ராவ் சிந்தியா இந்திய தேசிய காங்கிரசு
2002^ ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
2004
2009
2014
2019 கிருஷ்ண பால் சிங் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2024 ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: குனா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா 9,23,302 67.21 +15.1
காங்கிரசு இராவ் யாதவேந்திரா 3,82,373 27.83 -13.62
நோட்டா (இந்தியா) நோட்டா
வாக்கு வித்தியாசம் 5,40,929 39.38
பதிவான வாக்குகள் 13,68,554[a] 72.43  2.09
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
  1. தபால் வாக்குகள் சேர்க்கப்பட்டவில்லை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனா_மக்களவைத்_தொகுதி&oldid=4014266" இலிருந்து மீள்விக்கப்பட்டது