முங்காவ்லி (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

முங்காவ்லி சட்டமன்றத் தொகுதி (Mungaoli Assembly constituency, இந்தி: मुंगावली विधान सभा निर्वाचन क्षेत्र) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி அசோக்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] குனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 34 ஆகும்.

முங்காவ்லி
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் முங்காவ்லி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்அசோக்நகர்
மக்களவைத் தொகுதிகுனா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிருஜேந்திர சிங் யாதவ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

2013, மத்திய பிரதேச மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் மகேந்திர சிங் காலுகேடா என்பவர் முங்காவ்லி சட்டமன்றத் தொகுதியில் போட்யிட்டு வெற்றி பெற்றார்.[4][5] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிருஜேந்திர சிங் யாதவ் உள்ளார்.[6]


மேற்கோள்கள் தொகு

  1. http://www.mp.gov.in/en/mla
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  4. http://infoelections.com/infoelection/index.php/mp/2092-list-of-mla-of-madhya-pradesh-2013.html
  5. http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html
  6. "2020 மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள்" (PDF). www.mpvidhansabha.nic.in. மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original (PDF) on 16 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)