மகேசனா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (குசராத்)
மகேசனா மக்களவைத் தொகுதி (முன்பு, மெக்சானா மக்களவைத் தொகுதி)(ஆங்கிலம்:Mahesana Lok Sabha constituency; குசராத்தி: મહેસાણા લોકસભા મતવિસ્તાર) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 இந்திய மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் தாயகம் ஆகும். இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி வென்ற முதல் 2 இடங்களில் இதுவும் ஒன்றாகும். இரண்டு தேர்தல்களைத் தவிர்த்து, 1984 முதல் இந்தத் தொகுதி பாஜகவின் வசம் உள்ளது.
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
---|---|
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 17,70,617 (2024)[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் அரிபாய் பட்டேல் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டசபைத் தொகுதிகள்
தொகுதற்போது, மகேசனா மக்களவைத் தொகுதி ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை:[2]
# | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2019 தேர்தலில் |
---|---|---|---|---|---|---|
21 | உன்ஜா | இல்லை | மெக்சானா | கே.கே.படேல் | பா.ஜ.க | பா.ஜ.க |
22 | விஸ்நகர் | இல்லை | மகேசனா | ருஷிகேஷ் படேல் | பா.ஜ.க | பா.ஜ.க |
23 | பெச்ராஜி | இல்லை | மகேசனா | சுகாஜி தாக்கூர் | பா.ஜ.க | பா.ஜ.க |
24 | காடி | எஸ்சி | மகேசனா | கர்சன்பாய் சோலங்கி | பா.ஜ.க | பா.ஜ.க |
25 | மகேசனா | இல்லை | மகேசனா | முகேஷ் படேல் | பா.ஜ.க | பா.ஜ.க |
26 | விஜாப்பூர் | இல்லை | மகேசனா | சி. ஜே. சாவ்தா | இதேகா | பா.ஜ.க |
37 | மான்சா | இல்லை | காந்திநகர் | ஜெயந்திபாய் படேல் | பா.ஜ.க | பா.ஜ.க |
மக்களவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 2-உறுப்பினர் தொகுதி |
கிலாசந்த் துள்சிதாசு கிலாசந்த், மகேசனா (மேற்கு) [3] | இந்திய தேசிய காங்கிரசு | |
சாந்திலால் கிர்தர்லால் பரிக், (மகேசனா (மேற்கு) | |||
1957 | புருசோத்தம்தாசு ரஞ்சோதாசு படேல் | சுயேச்சை | |
1962 | மான்சிங் பிருத்விராஜ் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | ஆர்.ஜே. அமீன் | சுதந்திரா கட்சி | |
1971 | நட்வர்லால் அம்ருத்லால் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | மணிபென் பட்டேல் | ஜனதா கட்சி | |
1980 | மோதிபாய் சௌத்ரி | ||
1984 | ஏ. கே. பட்டேல் | பாரதிய ஜனதா கட்சி | |
1989 | |||
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | ஆத்மாராம் மகன்பாய் பட்டேல்[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
2002^ | தாகூர் பஞ்சாஜி சதாஜி | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | ஜீவாபாய் அம்பாலால் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | ஜெய்ஸ்ரீபீன் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | சர்தாபென் அனில்பாய் படேல் | ||
2024 | அரிபாய் படேல் |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அரிபாய் படேல் | 686406 | 63.74 | ||
காங்கிரசு | இராம்ஜி தாக்கோர் (பால்வி) | 3,58,360 | 33.28 | ||
நோட்டா | நோட்டா | 11,626 | 1.08 | ||
வாக்கு வித்தியாசம் | 3,28,046 | 30.46 | |||
பதிவான வாக்குகள் | 1076827 | {{{சதவீதம்}}} | {{{மாற்றம்}}} | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results".
- ↑ "Congress MP Atmaram Patel dead".
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Mahesana" இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716100124/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S064.htm.