மோதிபாய் சௌத்ரி

இந்திய அரசியல்வாதி

மோதிபாய் சௌத்ரி (Motibhai Chaudhary) (1923-2005) இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் பனஸ்கந்தா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 6வது இந்திய மக்களவையின் உறுப்பினராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு குஜராத் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார். துத்சாகர் பால் பண்ணையின் தலைவராகவும் இருந்துள்ளார். [1] [2] [3] [4]

மோதிபாய் சௌத்ரி
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1977–1980
முன்னையவர்பொபத்வால் ஜோஷி
பின்னவர்பி. கே. காத்வி
தொகுதிபனாஸ்கந்தா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-06-23)23 சூன் 1923
பல்வா கிராமம், கலோல், காந்திநகர் தாலுகா, மெக்சனா மாவட்டம்
இறப்பு1 மே 2005(2005-05-01) (அகவை 81)
அரசியல் கட்சிஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய லோக் தளம்
நிறுவன காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்மொங்கி பென்
பிள்ளைகள்3 மகன்கள் மற்றும் 3 மகள்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "6th Lok Sabha Members Bioprofile". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2338.htm. பார்த்த நாள்: 5 September 2020. 
  2. "Agra Parliamentary Constituencies". http://www.elections.in/uttar-pradesh/parliamentary-constituencies/agra.html. பார்த்த நாள்: 5 September 2020. 
  3. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 5 September 2020.
  4. "Late Shri Motibhai Ranchhodhbhai Chaudhary". http://www.dudhsagardairy.coop/about-us/our-mentors/late-shri-motibhai-r-chaudhary/. பார்த்த நாள்: 5 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிபாய்_சௌத்ரி&oldid=3849198" இலிருந்து மீள்விக்கப்பட்டது