பேதுல் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)
பேதுல் மக்களவைத் தொகுதி (Betul Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்தத் தொகுதி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது பேதுல் மற்றும் ஹர்தா மாவட்டம் முழுமையும், காண்டுவா மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.
பேதுல் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பேதுல் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 18,95,331 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுமத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகரில் உள்ள மற்ற மக்களவை தொகுதிகளைப் போலவே, துர்க் போன்ற சில இடங்களுடன் (ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது), பேதுல் மக்களவைத் தொகுதியும் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, பேதுல் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டப்பேரவைத்தொகுதிகளைக் கொண்டுள்ளது.
ச. ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
129 | முல்தாய் | பேதுல் | சந்திரசேகர் தேசுமுக் | பாஜக | |
130 | அம்லா (ப/இ) | யோகேசு பாண்டக்ரே | பாஜக | ||
131 | பேதுல் | கேமந்த் கண்டேல்வால் | பாஜக | ||
132 | கோரடோங்கிரி (ப/கு) | கங்கா சஞ்சய் உய்கே | பாஜக | ||
133 | பைன்சுடெகி (ப/கு) | மகேந்திரசிங் சவுகான் | பாஜக | ||
134 | திமர்னி (ப/கு) | ஹர்தா | அபிஜித் சா | இதேகா | |
135 | அர்தா | இராம் கிசோர் டோக்னே | இதேகா | ||
176 | அர்சுத் (ப/கு) | காண்டுவா | குன்வர் விஜய் சா | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பிகுலால் சந்தக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | நரேந்திர குமார் சால்வே | ||
1971 | |||
1977 | சுபாசு சந்திர அகுஜா [2] | ஜனதா கட்சி | |
1980 | குப்ரான் அசாம் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
1984 | அசுலம் செர் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ஆரிப் பேக் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | அசுலம் செர் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | விஜய் கண்டேல்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999[3] | |||
2004[4] | |||
2008^ | கேமந்த் கண்டேல்வால் | ||
2009 | ஜோதி துர்வே | ||
2014 | |||
2019 | துர்கா தாசு உய்க்கே | ||
2024 |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | துர்கா தாசு உய்க்கே | 848236 | 60.76 | 1.02 | |
காங்கிரசு | இராமு தெக்கம் | 468,475 | 33.56 | 0.35 | |
பசக | அர்ஜூன் அசோக் பாலாவி | 26,597 | 1.91 | 0.17 | |
நோட்டா | நோட்டா | 20,322 | 1.46 | ▼0.25 | |
பாஆக | அணில் உய்க்கே | 10,576 | 0.76 | New | |
சுயேச்சை | பூரெலால் சோடேலால் பெத்தேகர் | 7,811 | 0.56 | N/A | |
சுயேச்சை | பாக்சாரன் வார்கடே | 5,968 | 0.43 | ▼0.28 | |
கோகக | சுனெர் உய்க்கே | 4,186 | 0.30 | ▼0.07 | |
வாக்கு வித்தியாசம் | 3,79,761 | 27.20 | 0.67 | ||
பதிவான வாக்குகள் | 13,96,020 | 73.66 | ▼4.52 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S1229.htm