கிசோரி லால் சர்மா
இந்திய அரசியல்வாதி
கிசோரி லால் சர்மா (Kishori Lal Sharma) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 இந்திய பொதுத் தேர்தலில் அமேதி மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளும்ன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார்.[1]
கிசோரி லால் சர்மா | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | இசுமிருதி இரானி |
தொகுதி | அமேதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமேதி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் வாழ்க்கை
தொகுசர்மா 2024 இந்திய பொதுத் தேர்தலில் அமேதி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3] இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான இசுமிருதி இரானியை 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amethi Giant Slayer: Meet the Gandhi loyalist Kishori Lal Sharma, set to beat BJP's Smriti Irani". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). June 4, 2024. பார்க்கப்பட்ட நாள் June 4, 2024.
- ↑ "Smriti Irani concedes defeat in Amethi, congratulates Kishori Lal Sharma". India Today (in ஆங்கிலம்). June 4, 2024. பார்க்கப்பட்ட நாள் June 4, 2024.
- ↑ "Kishori Lal Sharma Election Result 2024 LIVE Updates Highlights: Leading, Trailing". News18 (in ஆங்கிலம்). June 4, 2024. பார்க்கப்பட்ட நாள் June 4, 2024.