தாம்லுக் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

தாம்லுக் மக்களவைத் தொகுதி இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதியில் ஒன்று. இது மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தாம்லுக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1951-முதல்
ஒதுக்கீடுஇல்லை
மாநிலம்மேற்கு வங்காளம்
மொத்த வாக்காளர்கள்15,27,273[1]

தொகுதி

தொகு

2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பின் படி 30வது தொகுதியாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.[2]

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
மக்களவை காலம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் கட்சி
முதலாவது மக்களவை 1952-57 தாம்லுக் சதீசு சந்த்ர சமந்தா Indian National Congress[3]
இரண்டாவது மக்களவை 1957-62 சதீசு சந்த்ர சமந்தா[4]
மூன்றாவது மக்களவை 1962-67 சதீசு சந்த்ர சமந்தா[5]
நான்காவது மக்களவை 1967-71 சதீசு சந்த்ர சமந்தா Bangla Congress[6]
ஐந்தாவது மக்களவை 1971-77 சதீசு சந்த்ர சமந்தா[7]
ஆறாவது மக்களவை 1977-80 சுஷில் குமார் தாரா Janata Party[8]
ஏழாவது மக்களவை 1980-84 சத்யகோபால் மிஸ்ரா Communist Party of India[9]
எட்டாவது மக்களவை 1984-89 சத்யகோபால் மிஸ்ரா[10]
ஒன்பதாவது மக்களவை 1989-91 சத்யகோபால் மிஸ்ரா[11]
பத்தாவது மக்களவை 1991-96 சத்யகோபால் மிஸ்ரா[12]
பதினொராவது மக்களவை 1996-98 ஜெயந்த பட்டாச்சார்யா Indian National Congress[13]
பன்னிரண்டாவது மக்களவை 1998-99 லக்ஷ்மண் சந்திர சேத் Communist Party of India[14]
பதின்மூன்றாவது மக்களவை 1999-04 லக்ஷ்மண் சந்திர சேத்[15]
பதினான்காவது மக்களவை 2004-09 லக்ஷ்மண் சந்திர சேத்[16]
பதினைந்தாவது மக்களவை 2009-14 சுவேந்து அதிகாரி All India Trinamool Congress[17]
பதினாறாவது மக்களவை 2014-16 சுவேந்து அதிகாரி

(2016ல் ராஜினாமா செய்தார்)[18]

பதினாறாவது மக்களவை 2016-2019 திபியேந்து அதிகாரி
17வது மக்களவை 2019-Incumbent திபியேந்து அதிகாரி

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 25 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Archived from the original (PDF) on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  3. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  4. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  5. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  6. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  7. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  8. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  9. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  10. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  11. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  12. "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  13. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  14. "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  15. "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  16. "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  17. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  18. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.