பங்கஜ் சௌத்திரி
இந்திய அரசியல்வாதி
பங்கஜ் சௌத்திரி (Pankaj Chaudhary) (பிறப்பு:15 நவம்பர் 1964) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும்[1], இந்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவார்.[2][3][4]
பங்கஜ் சௌத்திரி | |
---|---|
இணை அமைச்சர், இந்திய நிதி அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 Serving with பகவத் காரத் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | நிர்மலா சீதாராமன் |
முன்னையவர் | அனுராக் தாக்கூர் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
மகாராஜ்கஞ்ச் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2014 | |
பதவியில் மே2004 – மே 2009 | |
பதவியில் சூன் 1991 – ஏப்ரல், 1999 (3 முறை) | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 நவம்பர் 1964 கோரக்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பாக்கிய சிறீ சௌத்திரி (தி. 1990) |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | புது தில்லி |
கல்வி | இளங்கலை பட்டம் |
முன்னாள் கல்லூரி | தீன் தயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம் |
தொழில் | விவசாயி மற்றும் தொழிலதிபர் |
As of 9 சூன், 2020 மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "6 बार के सांसद, कुर्मी बिरादरी के बड़े नेता, महाराजगंज की सियासत में पकड़, जानिए कौन हैं मोदी के नये मंत्री पंकज चौधरी". Aaj Tak (in இந்தி). 8 July 2021.
- ↑ "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
- ↑ "Pankaj Chaudhary takes charge as Minister of state for finance" (in en). 9 July 2021. https://timesofindia.indiatimes.com/business/india-business/pankaj-chaudhary-takes-charge-as-minister-of-state-for-finance/articleshow/84266228.cms.
- ↑ "Pankaj Chaudhary takes charge as minister of state for finance". Financial Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.