பகவத் காரத்
இந்திய அரசியல்வாதி
பகவத் கிருஷ்ணாராவ் காரத் (Bhagwat Kishanrao Karad) மருத்துவரும்[1] , மகாராட்டிரா பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், அவுரங்காபாத் மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தற்போது மாநிலங்களவை உறுப்பினரும்[2][3][4], நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இவர் இந்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆவார்.[5]
பகவத் காரத் | |
---|---|
இணை அமைச்சர், இந்திய நிதி அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 Serving with பங்கஜ் சௌத்திரி | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | நிர்மலா சீதாராமன் |
முன்னையவர் | அனுராக் தாக்கூர் |
மாநிலஙகளவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2020 | |
தொகுதி | மகாராட்டிரம் |
மேயர், அவுரங்காபாத் மாநகராட்சி | |
பதவியில் 29 ஏப்ரல் 2005 – 4 நவம்பர் 2006 | |
பதவியில் 29 ஏப்ரல் 2000 – 31 சூலை 2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூலை 1956 சிக்காளி, லாத்தூர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அஞ்சலி |
கல்வி | மருத்துவம் |
முன்னாள் கல்லூரி | மும்பை மருத்துவக் கல்லூரி |
தொழில் | மருத்துவர் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Union Minister of State for Finance Dr Bhagwat Kisanrao Karad attends virtual inaugural annual conference of paediatric surgeons". Press Information Bureau. 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ "Sharad Pawar, Ramdas Athawale, Udayanraje Bhosale among seven elected to Rajya Sabha". Pune Mirror. 18 March 2020. Archived from the original on 9 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
- ↑ "BJP leader's hospital pelted with stones in Aurangabad". Mumbai Mirror. 22 February 2020. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
- ↑ "Maharashtra Rajya Sabha polls: BJP nominates Karad; Sena's Chaturvedi in fray". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 March 2020. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
- ↑ "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.