பூல்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பூல்பூர் மக்களவைத் தொகுதி (Phulpur Lok Sabha constituency) வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூல்பூர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொகுதியாகும். இரண்டு இந்தியப் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் வி. பி. சிங் ஆகியோர் இந்தத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.[1] இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 1964ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினராகப் பதவியை வகித்தபோது இறந்தார். எனவே இது நேருவின் தொகுதி என்றும் அழைக்கப்படுகிறது.[2]

பூல்பூர்
UP-51
மக்களவைத் தொகுதி
Map
பூல்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பிரவீன் பாட்டீல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
254 பபாமாவ் அலகாபாத் குருபிரசாத் மௌரியா பாரதிய ஜனதா கட்சி
255 சோரோன் (ப.இ.) கீதா சாசுதிரி சமாஜ்வாதி கட்சி
256 பூல்பூர் பிரவீன் படேல் பாரதிய ஜனதா கட்சி
261 அலகாபாத் மேற்கு சித்தார்த் நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
262 அலகாபாத் வடக்கு அர்சவர்தன் பாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
1952 ஜவகர்லால் நேரு[a] இந்திய தேசிய காங்கிரசு
மசூரியா தின்[4]
1957 ஜவகர்லால் நேரு[b]
மசூரியா தின்[5]
1962 ஜவகர்லால் நேரு
1964^ விஜயலட்சுமி பண்டித்
1967
1969^ ஜானேசுவர் மிசுரா சம்யுக்தா சோசலிச கட்சி
1971 வி. பி. சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 கமலா பகுகுணா ஜனதா கட்சி
1980 பி. டி. சிங் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 ராம் பூஜன் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா தளம்
1991
1996 ஜங் பகதூர் படேல் சமாஜ்வாதி கட்சி
1998
1999 தர்மராஜ் படேல்
2004 அதீக் அகமது
2009 கபில் முனி கர்வாரியா பகுஜன் சமாஜ் கட்சி
2014 கேசவ பிரசாத் மௌரியா பாரதிய ஜனதா கட்சி
2018^ நாகேந்திர பிரதாப் படேல் சமாஜ்வாதி கட்சி
2019 கேசரி தேவி படேல் பாரதிய ஜனதா கட்சி
2024 பிரவீன் படேல்

^இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பூல்பூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரவீன் படேல் 4,52,600 44.60 11.08
சமாஜ்வாதி கட்சி அமர்நாத் மவுரியா 4,48,268 44.17  6.07
பசக ஜகநாத் பால் 82,586 8.14  8.14
நோட்டா நோட்டா (இந்தியா) 5,460 0.54  0.27
வாக்கு வித்தியாசம் 4,332 0.43 17.15
பதிவான வாக்குகள் 10,14,824 49.10  0.40
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 2 member constituency
  2. 2 member constituency

மேற்கோள்கள்

தொகு
  1. "Lok Sabha Elections 2019: Phulpur gave country 2 Prime Ministers, got only IFFCO as trophy". Kenneth John. Hindustan Times. 12 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
  2. "Phulpur bypoll: A Nehru constituency once, it is Patel versus Patel today". India Today. 14 March 2008. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
  3. "Phulpur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Phulpur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. "1951 India General (1st Lok Sabha) Elections Results".
  5. "1957 India General (2nd Lok Sabha) Elections Results".
  6. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2451.htm