கீதா சாசுதிரி
இந்திய அரசியல்வாதி
கீதா சாசுதிரி (Geeta Shastri) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். சாசுதிரி தற்போது உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் சோரான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[1][2]
கீதா சாசுதிரி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
முன்னையவர் | ஜமூனா பிரசாத் சிரோஜ் |
தொகுதி | சோரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1965 பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | இராம் கிருஷ்ண சாசுதிரி |
வாழிடம் | பிரயாக்ராஜ், இலக்னோ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Geeta Shastri (pasi)-गीता शास्त्री (पासी) Sp Candidate Soraon (sc) Election Result 2022" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
- ↑ "Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.