புட்டா மகேசு குமார்

புட்டா மகேசு குமார் (Putta Mahesh Kumar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மக்களவைக்கு ஏலூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] குமார் தெலுங்கு தேசம் கட்சியினைச் சார்ந்தவர்.[1]

புட்டா மகேசு குமார்
இந்திய மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
04 சூன் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
புட்டா

10 ஏப்ரல் 1988 (1988-04-10) (அகவை 36)
கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி (2014 - முதல்)
பெற்றோர்
கல்விஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (குடிசார் பொறியியல்)
வேலைஅரசியல்வாதி தொழிலதிபர்

தேர்தல் புள்ளிவிபரம்

தொகு
ஆண்டு பதவி கட்சி தொகுதி எதிர்ப்பாளர் எதிரணி கட்சி வாக்குகள் பெரும்பான்மை முடிவு
1 2024 இந்திய மக்களவை உறுப்பினர் தெலுங்கு தேசம் கட்சி ஏலுரு கருமுரி சுனில் குமார் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 7,46,351 1,81,857 வெற்றி[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0110.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்டா_மகேசு_குமார்&oldid=3996965" இலிருந்து மீள்விக்கப்பட்டது