பசுதி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
பசுதி மக்களவைத் தொகுதி (Basti Lok Sabha constituency) என்பது வட இந்தியா உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]
பசுதி UP-61 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பசுதி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் இராம் பிரசாத் சவுத்ரி | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டசபை பிரிவுகள்
தொகுபசுதி மக்களவைத் தொகுதியின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை
வ. எண் | பெயர் | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
307 | அர்ரியா | பஸ்தி | அஜய் குமார் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
308 | கேப்டன்கஞ்ச் | கவிந்திர சவுத்ரி | சமாஜ்வாதி கட்சி | ||
309 | ரொளதௌலி | ராஜேந்திர சவுத்ரி | சமாஜ்வாதி கட்சி | ||
310 | பசுதி சதார் | மகேந்திர நாத் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | ||
311 | மகாதேவா (ப.இ.) | தூதர்ம் | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் [3] | கட்சி | |
---|---|---|---|
1951 | உதய் சங்கர் துபே | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | ராம் கரிப் | சுயேச்சை | |
1957^ | கேசவ தேவ் மாளவியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | ஷியோ நரேன் | ||
1971 | அனந்த் பிரசாத் துசியா | ||
1977 | சியோ நரேன் | ஜனதா கட்சி | |
1980 | கல்ப்நாத் சோன்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | ராம் அவத் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | கல்ப்நாத் சோன்கர் | ஜனதா தளம் | |
1991 | சியாம் லால் கமல் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | சிறீராம் சவுகான் | ||
1998 | |||
1999 | |||
2004 | இலால் மணி பிரசாத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | அரவிந்த் குமார் சவுத்ரி | ||
2014 | அரிசு திவேதி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | இராம் பிரசாத் சவுத்ரி | சமாஜ்வாதி கட்சி |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024 பொதுத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | இராம் பிரசாத் சவுத்ரி | 5,27,005 | 48.67 | 48.67 | |
பா.ஜ.க | அரிசு திவேதி | 4,26,011 | 39.34 | ▼5.34 | |
பசக | லவகுசா படேல் | 1,03,301 | 9.54 | ▼32.26 | |
நோட்டா | நோட்டா | 7,761 | 0.72 | ▼0.26 | |
வாக்கு வித்தியாசம் | 1,00,994 | 9.33 | 6.42 | ||
பதிவான வாக்குகள் | 10,82,870 | 56.67 | ▼0.52 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Basti Lok Sabha Elections and Results 2014". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
- ↑ "2014 General Election Result" (PDF). Election Commission of India official website. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
- ↑ "Basti (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Basti Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2461.htm
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு