கச்சு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

கச்சு மக்களவைத் தொகுதி (Kachchh Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சுமார் 45,652 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட கச்சு இந்தியாவின் மூன்றாவது பெரிய தொகுதியாகும்.[2] இது டென்மார்க் நாட்டை விட அளவில் பெரியது.

கச்சு
Kachchh
GJ-1
மக்களவைத் தொகுதி
கச்சு மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்19,43,136 (2024)[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, கச்சு மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவை:[3]

சட்டமன்றத் தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற தற்போதைய உறுப்பினர்கள் கட்சி
1 அப்தசா கச்சு பிரத்யுமன்சிங் மகிபத்சிங் ஜடேஜா பாரதிய ஜனதா கட்சி
2 மாண்டவி அனிருத்தா டேவ்
3 புஜ் கேசுபாய் படேல்
4 அஞ்சார் திரிகம் சாங்கா
5 காந்திதாம் (ப.இ.) மாலதி மகேசுவரி
6 ரபார் வீரேந்திரசிங் ஜடேஜா
65 மோர்பி மோர்பி காந்திலால் அம்ருதியா

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பார்ட்டி
1952 பவான்ஜி அர்ஜுன் கிம்ஜி இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 இம்மத்சிங்ஜி சுதந்திரா கட்சி
1967 துளசிதாசு எம். சேத் இந்திய தேசிய காங்கிரசு
1971 மகிபத்ராய் மேத்தா
1977 அனந்த் டேவ் ஜனதா கட்சி
1980 மகிபத்ராய் மேத்தா இந்திய தேசிய காங்கிரசு
1984 உஷா தக்கர் இந்திய தேசிய காங்கிரசு
1989 பாபுபாய் ஷா பாரதிய ஜனதா கட்சி
1991 அரிலால் நாஞ்சி படேல் இந்திய தேசிய காங்கிரசு
1996 புசுப்தன் காதவி பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004
2009 பூனம்பென் ஜாட்
2014 வினோத் பாய் சாவ்டா
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கச்சு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வினோத் பாய் சாவ்டா 659574 60.23
காங்கிரசு நிதிசுபாய் லாலன் 390792 35.68
style="background-color: வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/color; width: 5px;" | [[திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி|வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/shortname]] இராம்ஜிபாய் ஜக்குபாய் தாப்தா 1357 0.13%  New
நோட்டா நோட்டா (இந்தியா) 18742 1.71
வாக்கு வித்தியாசம் 268782
பதிவான வாக்குகள் 10,95,157 55.05 3.66
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Smallest constituency is just 10 sq km". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
  3. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  4. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Kachchh" இம் மூலத்தில் இருந்து 25 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240725174851/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S061.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சு_மக்களவைத்_தொகுதி&oldid=4055392" இலிருந்து மீள்விக்கப்பட்டது