உஷா தக்கர்
இந்திய அரசியல்வாதி
உஷா தக்கர் (Usha Thakkar)(பிறப்பு: அக்டோபர் 1, 1935) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த உஷா குஜராத்தின் கட்சு மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதேகா வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
உஷா தக்கர் Usha Thakkar | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | மகிபத்ராய் மேத்தா |
பின்னவர் | பாபுபாகி சாகா |
தொகுதி | கட்சு, குசராத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1935 தூணா கிராமம், அன்சார் வட்டம், கச்சு மாவட்டம், குசராத்து, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. pp. 179–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ India. Parliament. House of the People. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Farmer and parliament. S. N. Bhalla for Farmers' Parliamentary Forum. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Tariq Ashraf (1 January 2004). Election 2004: A Profile of Indian Parliamentary Elections Since 1952. Bookwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85040-84-4. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.