மோர்பி சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மோர்பி சட்டமன்றத் தொகுதி (Morbi Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மோர்பி மாவட்டத்தில் உள்ளது.[2] கச்சு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[3][4][5]
மோர்பி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | மோர்பி மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 286,905[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் காந்திலால் ஷிவ்லால் அம்ருதியா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
தொகுஇந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[6]
- மலியா-மியானா தாலுகா
- மோர்பி தாலுகா (பகுதி) கிராமங்கள் - சோக்தா, பகதுர்காத், நவா நாக்தவாஸ், பிலுதி, ராபர், அனியாரி, செட்பர், வாக்பர், சூனா நாக்டவாசு, குங்கன், காலா, சபார், ஜஸ்மத்காத், சகம்பர், சிங்கியாலி, சூவாபர் சகாம்பர், நவா சாட்காம்பர், கேரளா, கேரளா, நாடி, சூனா சதுல்கா, பேலா ரங்பர், ரங்பார், சனாலா (தலாவியா), திம்ப்டி, தரம்பூர், அம்ரேலி, மகேந்திரநகர், மாதபர், பதியாத், மோர்பி (எம்), டிராச்சுபர்
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1962 | கோகல்தாஸ் தோஷாபாய் பார்மர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | வி. வி. மேத்தா | சுதந்திராக் கட்சி | |
1972 | மகன்லால் டி. சோமையா | இந்திய தேசிய காங்கிரசு | |
1975 | கோகல்தாஸ் தோஷாபாய் பார்மர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | சரதவா ஜீவ்ராஜ் தோபன் | இந்திரா காங்கிரஸ் | |
1985 | அஹாரா அமரத்லால் கணேஷ்பாய் | பாரதிய ஜனதா கட்சி | |
1990 | பாபுபாய் ஜாஷ்பாய் படேல் | சுயேச்சை | |
1995 | கந்திலால் சிவ்லால் அம்ருதியா | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | கந்திலால் சிவ்லால் அம்ருதியா | பாரதிய ஜனதா கட்சி | |
2002 | கந்திலால் சிவ்லால் அம்ருதியா | பாரதிய ஜனதா கட்சி | |
2007 | கந்திலால் சிவ்லால் அம்ருதியா | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | கந்திலால் சிவ்லால் அம்ருதியா | பாரதிய ஜனதா கட்சி | |
2017 | பிரிஜேஷ் மேர்ஜா | இந்திய தேசிய காங்கிரசு | |
2020[i] | பிரிஜேஷ் மேர்ஜா[7] | பாரதிய ஜனதா கட்சி | |
2022 | கந்திலால் சிவ்லால் அம்ருதியா[8] | பாரதிய ஜனதா கட்சி |
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
,|date=
, and|archive-date=
(help) - ↑ "மோர்பி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 17 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "2020 இடைத்தேர்தல் முடிவுகள்". www.hindustantimes.com. ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - மோர்பி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)