அஞ்சார் சட்டமன்றத் தொகுதி

அஞ்சார் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:04) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி கச்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரிகம் சாங்கா ஆவார்.

அஞ்சார்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்கச்சு மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்270,813[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
திரிகம் சாங்கா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
தேர்தல் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கட்சி
2012 வாசன்பாய் அஹிர் பாரதிய ஜனதா கட்சி
2017
2022 திரிகம் சாங்கா

மேற்கோள்கள் தொகு

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.