கோண்டா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

கோண்டா மக்களவைத் தொகுதி (Gonda Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

கோண்டா
UP-59
மக்களவைத் தொகுதி
Map
கோண்டா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கிர்தி வரதன் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
293 உட்ராளா பல்ராம்பூர் ராம் பிரதாப் வர்மா பாரதிய ஜனதா கட்சி
295 மெஹ்னாவுன் கோண்டா வினய் திவேதி அலியாஸ் முன்னாபையா பாரதிய ஜனதா கட்சி
296 கோண்டா பிரதீக் பூஷண் சிங் பாரதிய ஜனதா கட்சி
300 மன்காப்பூர் (SC) ராமபதி சாஸ்திரி பாரதிய ஜனதா கட்சி
301 கௌரா பிரபாத் குமார் வர்மா பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1957 தினேசு பிரதாப் சிங்[2] இந்திய தேசிய காங்கிரசு
1962 ராம் ரத்தன் குப்தா[3]
1964^ நாராயண் தண்டேகர் சுதந்திராக் கட்சி
1967 சுசேதா கிருபளானி[4] இந்திய தேசிய காங்கிரசு
1971 ஆனந்த் சிங்[5] இந்திய தேசிய காங்கிரசு
1977 சத்ய தியோ சிங்[6] ஜனதா கட்சி
1980 ஆனந்த் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 பிரிஜ் பூசண் சரண் சிங்[7] பாரதிய ஜனதா கட்சி
1996 கேத்கி தேவி சிங்
1998 கீர்த்தி வர்தன் சிங்[8] சமாஜ்வாதி கட்சி
1999 பிரிஜ் பூஷண் சரண் சிங்[9] பாரதிய ஜனதா கட்சி
2004 கீர்த்தி வர்தன் சிங்[10] சமாஜ்வாதி கட்சி
2009 பெனி பிரசாத் வர்மா[11] இந்திய தேசிய காங்கிரசு
2014 கீர்த்தி வர்தன் சிங் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கோண்டா[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கீர்த்தி வர்தன் சிங் 4,74,258 49.77 5.24
சமாஜ்வாதி கட்சி சிரேயா வர்மா 4,28,034 44.92  7.92
பசக சாருபா 29,429 3.09  3.09
நோட்டா நோட்டா (இந்தியா) 9,055 0.95  0.04
வாக்கு வித்தியாசம் 46,224 4.85 13.15
பதிவான வாக்குகள் 9,52,884 51.70 0.50
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "General Election, 1957 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election, 1962 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "General Election, 1967 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "General Election, 1971 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  7. "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. "General Election, 1998 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  9. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  10. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  11. "General Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  12. "2024 Loksabha Elections Results - Gonda". Election Commission of India. 9 June 2024 இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609160059/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2459.htm. பார்த்த நாள்: 9 June 2024. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டா_மக்களவைத்_தொகுதி&oldid=4081490" இலிருந்து மீள்விக்கப்பட்டது