பெத்தபள்ளி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்)

பெத்தபள்ளி மக்களவைத் தொகுதி, தெலுங்கானாவில் உள்ள 17[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டது.

பெத்தபள்ளி [ edit ]
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3764496
கட்சிQualifier Political party (102) is missing under P585 in d:Q3764496
ஆண்டு2014 Election
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்

சட்டசபைத் தொகுதிகள் தொகு

இது சில சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது.

  1. சென்னூர் சட்டமன்றத் தொகுதி
  2. பெல்லம்பள்ளி சட்டமன்றத் தொகுதி
  3. மஞ்சிர்யாலா சட்டமன்றத் தொகுதி
  4. தர்மபுரி சட்டமன்றத் தொகுதி
  5. ராமகுண்டம் சட்டமன்றத் தொகுதி
  6. மந்தனி சட்டமன்றத் தொகுதி
  7. பெத்தபள்ளி சட்டமன்றத் தொகுதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

மக்களவை காலம் உறுப்பினர் . கட்சி
மூன்றாவது மக்களவை 1962-67 எம். ஆர். கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு
நான்காவது மக்களவை 1967-71 எம். ஆர். கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு
ஐந்தாவது மக்களவை 1971-77 வி. துளசிராம் தெலுங்கானா பிரஜா சமிதி
ஆறாவது மக்களவை 1977-80 வி. துளசிராம் இந்திய தேசிய காங்கிரசு
ஏழாவது மக்களவை 1980-84 ஜி. பூபதி தெலுங்கு தேசம் கட்சி
எட்டாவது மக்களவை 1984-89 ஜி. பூபதி தெலுங்கு தேசம் கட்சி
ஒன்பதாவது மக்களவை 1989-91 ஜி. வெங்கட் சாமி இந்திய தேசிய காங்கிரசு
பத்தாவது மக்களவை 1991-96 ஜி. வெங்கட் சாமி இந்திய தேசிய காங்கிரசு
பதினொன்றாவது மக்களவை 1996-98 ஜி. வெங்கட் சாமி இந்திய தேசிய காங்கிரசு
பன்னிரண்டாவது மக்களவை 1998-99 செல்லமெல்ல சுகுணா குமார் தெலுங்கு தேசம் கட்சி
பதின்மூன்றாவது மக்களவை 1999-04 செல்லமெல்ல சுகுணா குமார் தெலுங்கு தேசம் கட்சி
பதினான்காவது மக்களவை 2004-09 ஜி. வெங்கட் சாமி இந்திய தேசிய காங்கிரசு
பதினைந்தாவது மக்களவை 2009- 2014 ஜி. விவேக் இந்திய தேசிய காங்கிரசு
பதினாறாவது மக்களவை 2014- தற்போது வரை பல்கா சுமன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி [2]
17வது மக்களவை 2019- தற்போது வரை வெங்கடேஷ் நெதகானி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

நாடாளுமன்றத் தேர்தல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்". பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
  2. இந்திய நாடாளுமன்றத் தேர்தல்