பஞ்சமகால் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

பஞ்சமகால் மக்களவைத் தொகுதி (Panchmahal Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1] இந்தத் தொகுதியில் முதன்முதலில் 2009-இல் தேர்தல்கள் நடத்தப்பட்டது. இதன் முதல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியின் பிரபாத்சின் பிரதாப்சின் சவுகான் ஆவார். 2024ஆண்டில் நடைபெற்ற சமீபத்திய தேர்தலில் ராஜ்பால் சிங் மகேந்திரசின் ஜாதவ் இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரும் பாஜகவினைச் சார்ந்தவர்.

பஞ்சமகால் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்18,96,743 (2024)
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராஜ்பால் சிங் மகேந்திரசின் ஜாதவ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

2014ஆம் ஆண்டு நிலவரப்படி, பஞ்சமகால் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இட ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
119 தாசுரா பொது கேடா காந்திபாய் பர்மார் இதேகா
121 பாலசினார் பொது மகிசாகர் அஜித்ஸின்ஹ் தாபி இதேகா
122 லூனவாடா பொது மகிசாகர் ஜிக்னேஷ்பாய் சேவாக் பாஜக
124 செக்ரா பொது பஞ்ச்மஹால் ஜெதாபாய் பர்வாத் பாஜக
125 மோர்வா கதப் ப. இ. பஞ்ச்மஹால் நிமிஷ்பென் சுதார் பாஜக
126 கோத்ரா பொது பஞ்ச்மஹால் சி. கே. ரவுல்ஜி பாஜக
127 கலோல் பொது பஞ்ச்மஹால் சுமன்பென் சவுகான் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
2009 பிரபாத்சின்க் பிரதாப்சின்க் சவுகான் பாரதிய ஜனதா கட்சி
2014
2019 ரத்தன் சிங் ரதோட்
2024 இராஜ்பால் சிங் மகேந்திரசின் ஜாதவ்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பஞ்சமகால்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராஜ்பால் சிங் மகேந்திரசின் ஜாதவ் 7,94,579 70.22  2.66
காங்கிரசு குலாப் சிங் சோம சிங் சௌகான் 2,85,237 25.21 2.81
நோட்டா நோட்டா 20,103 1.78 0.08
சுயேச்சை கசுமுக்குமார் கன்பத்சிங் ரத்தோட் 10,399 0.92 N/A
சுயேச்சை மனோஜ்சிங் ரனாஜித்சிங் ரத்தோட் 4,013 0.35 N/A
சுயேச்சை தசுலிம் முகமதுரபிக் துர்வேசு 3,065 0.27 N/A
சுயேச்சை பாண்டோர் கௌசிக்குமார் சங்கர்பாய் 2,507 0.22 N/A
வாக்கு வித்தியாசம் 5,09,342 45.01  5.48
பதிவான வாக்குகள் 11,31,497 59.65 2.58
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. p. 148.
  2. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Panchmahal" இம் மூலத்தில் இருந்து 29 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240729190534/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0618.htm. பார்த்த நாள்: 29 July 2024.