கோத்ரா சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கோத்ரா சட்டமன்றத் தொகுதி (Godhra Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ளது.[1] பஞ்சமகால் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1962 | தஹேர்அலி அப்துல்அலி | இந்திய தேசிய காங்கிரஸ் |
1967 | ஜி. டி. பதக் | சுதந்திராக் கட்சி |
1972 | சோமலால் என். ஷிரோயா | இந்திய தேசிய காங்கிரஸ் |
1975 | கல்பா அப்துல்கரீம் இஸ்மாயில் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1980 | கல்பா அப்துல்ரகீம் இஸ்மாயில் | இந்திரா காங்கிரஸ் |
1985 | கல்பா அப்துல்ரகீம் இஸ்மாயில் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1990 | சி. கே. இரவுல்ஜி | ஜனதா தளம் |
1991[i] | சி. கே. இரவுல்ஜி | பாரதிய ஜனதா கட்சி |
1995 | சி. கே. இரவுல்ஜி | பாரதிய ஜனதா கட்சி |
1998 | ராஜேந்திரசிங் பல்வந்த்சிங் படேல் | ஜனதா தளம் |
2002 | ஹரேஷ்குமார் இந்துபிரசாத் பட் | பாரதிய ஜனதா கட்சி |
2007 | சி. கே. இரவுல்ஜி | இந்திய தேசிய காங்கிரஸ் |
2012 | சி. கே. இரவுல்ஜி | இந்திய தேசிய காங்கிரஸ் |
2017 | சி. கே. இரவுல்ஜி | பாரதிய ஜனதா கட்சி |
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|date=
and|archive-date=
(help) - ↑ "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "கோத்ரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 26 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2022.