உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
உடுப்பி 119 குந்தாப்புரா பொது பாரதிய ஜனதா கட்சி ஏ. கிரண் குமார் கோட்கி
120 உடுப்பி பொது பாரதிய ஜனதா கட்சி யஷ்பால் சுவர்ணா
121 காப்பு பொது பாரதிய ஜனதா கட்சி குர்மே சுரேஷ் செட்டி
122 கார்க்களா பொது பாரதிய ஜனதா கட்சி வி. சுனில் குமார்
சிக்கமகளூரு 123 சிருங்கேரி பொது இந்திய தேசிய காங்கிரஸ் டி. டி. ராஜேகௌடா
124 மூடிகெரே பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் நயனா மோட்டம்மா
125 சிக்கமகளூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஹெச். டி. தம்மய்யா
126 தரிக்கெரே பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஜி. ஹெச். ஸ்ரீநிவாசா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-23.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2015-07-23. Retrieved 2014-11-23.