காப்பு சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

காப்பு சட்டமன்றத் தொகுதி (Kapu Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உடுப்பி மாவட்டத்தில் உள்ளது. உடுப்பி சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 121 ஆகும்.[2][3]

காப்பு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 121
உடுப்பி மாவட்டத்தில் காப்பு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி
மக்களவைத் தொகுதிஉடுப்பி சிக்கமகளூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
குர்மே சுரேஷ் செட்டி[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 எப். எக்ஸ். டெனிஸ் பின்டோ[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1962 பி. பாஸ்கர் செட்டி
[5][6][7][8]
பிரஜா சோசலிச கட்சி
1967
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 வசந்தா வி. சாலியானா
[9][10][11][12][13]
இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994
1999
2004 லாலாஜி மென்டன்
[14][15]
பாரதிய ஜனதா கட்சி
2008
2013 வினய்குமார் சொரகே[16] இந்திய தேசிய காங்கிரஸ்
2018 லாலாஜி மென்டன்[17] பாரதிய ஜனதா கட்சி
2023 குர்மே சுரேஷ் செட்டி[1][18]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - காப்பு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 19 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "காப்பு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "இரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "மூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "நான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஐந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)