குந்தாப்புரா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

குந்தாப்புரா சட்டமன்றத் தொகுதி (Kundapura Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உடுப்பி மாவட்டத்தில் உள்ளது. உடுப்பி சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 119 ஆகும்.[2][3]

குந்தாப்புரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 119
உடுப்பி மாவட்டத்தில் குந்தாப்புரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி
மக்களவைத் தொகுதிஉடுப்பி சிக்கமகளூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கிரண் குமார் கோட்கி[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 ஒய். மஞ்சய்யா செட்டி[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 வி. ஸ்ரீநிவாச செட்டி[5] பிரஜா சோசலிச கட்சி
1962 எஸ். எஸ். கொல்கேபைல்[6] இந்திய தேசிய காங்கிரஸ்
1967 வின்னிபிரட் எப். பெர்னான்டஸ்[7][8] பிரஜா சோசலிச கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 காப்பு சஞ்சீவ செட்டி[9] இந்திரா காங்கிரஸ்
1983 கே. பிரதாப்சந்திர செட்டி
[10][11][12][13]
இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994
1999 ஹாலாடி ஸ்ரீநிவாச செட்டி
[14][15][16][17][i][18]
பாரதிய ஜனதா கட்சி
2004
2008
2013 சுயேச்சை
2018 பாரதிய ஜனதா கட்சி
2023 ஏ. கிரண் குமார் கோட்கி[1][19]

குறிப்பு

  1. பதினான்காவது கர்நாடக சட்டமன்றத்திற்கு 2013ஆம் ஆண்டு சுயேட்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாலாடி ஸ்ரீநிவாச செட்டி, 30 ஜனவரி 2018இல் ராஜினாமா செய்தார்[17]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குந்தாப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குந்தாப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 18 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "இரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "மூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "நான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "ஐந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "பத்தாவதுகர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. 17.0 17.1 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)