சிக்கமகளூரு சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டசபை தொகுதி
சிக்கமகளூரு சட்டமன்றத் தொகுதி (Chikmagalur Assembly Constituency) என்பது இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்[1] தொகு
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பி. எல். சுப்பம்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | சி. எம். எஸ். சாசதிரி | பிரஜா சோசலிச கட்சி | |
1972 | ஈ. ஈ. வாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1978 | சி. ஏ. சந்திர கவுடா | ||
1983 | எச். ஏ. நாராயண கவுடா | ஜனதா கட்சி | |
1985 | பி.ஷனகர | சுயேச்சை | |
1989 | சாகீர் அகமது | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1994 | |||
1999 | |||
2004 | சி. டி. ரவி | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | |||
2013 | |||
2018 | |||
2023 |
1962 சட்டமன்றத் தேர்தல் தொகு
- பி. எல். சுப்பம்மா (இதேகா): 9717 வாக்குகள் [2]
- சி. எம். எசு. சாசுதிரி (பிஎசுபி): 6378 வாக்குகள்
மேலும் பார்க்கவும் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Chikmagalur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
- ↑ "Karnataka Election Results 1962, Karnataka Assembly Elections Results 1962".