உடுப்பி சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
உடுப்பி சட்டமன்றத் தொகுதி (Udupi Assembly constituency) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் சட்டமன்ற (மாநில சட்டமன்றம்) 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது இந்திய மக்களவையின் உடுப்பி-சிக்மகளூர் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
உடுப்பி | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 120 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி மாவட்டம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் யஷ்பால் சுவர்ணா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | தோன்சே ஆனந்த் பை | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | உபேந்திர நாயக் | பிரஜா சோசலிச கட்சி | |
1962 | மு. மத்வராஜா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | எஸ். கே. அமீன் | ||
1972 | மனோரமா மத்வராஜ் | ||
1978 | |||
1983 | வி .எஸ். ஆச்சார்யா | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | மனோரமா மத்வராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | |||
1994 | யு. ஆர். சபாபதி | கர்நாடக காங்கிரசு கட்சி | |
1999 | இந்திய தேசிய காங்கிரசு | ||
2004 | கே. ரகுபதி பட் | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | |||
2013 | பிரமோத் மத்வாரா | இந்திய தேசிய காங்கிரசு | |
2018 | கே. ரகுபதி பட் | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | யஷ்பால் சுவர்ணா |
தேர்தல் முடிவுகள்
தொகு2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | கே. இரகுபதி பட் | 84,946 | 52.31 | 18.11 | |
காங்கிரசு | பிரமோத் மத்வராஜ் | 72,902 | 44.89 | ▼17.86 | |
ஜத(ச) | பிர்தி கங்காந்த பந்தாரி | 1,361 | 0.84 | ||
நோட்டா | நோட்டா | 1,089 | 0.67 | ||
வாக்கு வித்தியாசம் | 12,044 | ||||
பதிவான வாக்குகள் | 1,62,405 | 78.28 | 1.75 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka 2018". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.