பர்பேட்டா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (அசாம்)

பார்பேட்டா மக்களவைத் தொகுதி (Barpeta Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
32 போங்கைகாவொன்
34 அபயபுரி வடக்கு
35 அபயபுரி தெற்கு (தனி)
42 பாட்டசார்குச்சி
43 பர்பேட்டா
44 ஜனியா
45 பாக்பார்
46 சருகேத்ரி
47 சேஙா
61 தர்மபூர்

வென்றவர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951-52 பெலிராம் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1962 ரேணுகா தேவி பர்கதாகி இந்திய தேசிய காங்கிரசு
1967 பக்ருதின் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
1971 பக்ருதின் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
1977 இஸ்மாயில் உசேன் கான் இந்திய தேசிய காங்கிரசு
1985 அதவுர் ரகுமான் சுயேச்சை
1991 உத்தவ் பர்மன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1996 உத்தவ் பர்மன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998 ஏ. எஃப். கோலம் உசுமானி ஐக்கிய சிறுபான்மையினர் முன்னணி, அசாம்
1999 ஏ. எஃப். கோலம் உசுமானி இந்திய தேசிய காங்கிரசு
2004 ஏ. எஃப். கோலம் உசுமானி இந்திய தேசிய காங்கிரசு
2009 இஸ்மாயில் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
2014 சிராஜ் உத்தீன் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2019 அப்துல் காலிக் இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பார்பேட்டா மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 10 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)