பாட்டசார்குச்சி சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

பாட்டசார்குச்சி சட்டமன்றத் தொகுதி (Patacharkuchi Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951[1] ஹோமேஸ்வர் தேப் செளத்ரி சமூகவுடமைக் கட்சி
பைகுந்தநாத் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1957 பிரேந்திர குமார் தாஸ் பிரஜா சோசலிச கட்சி
சுரேந்திர நாத் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஹோமேஸ்வர் தேப் செளத்ரி பிரஜா சோசலிச கட்சி
1967 புபனேஸ்வர் பார்மன் பிரஜா சோசலிச கட்சி
1972 கிருஷ்ண கந்த லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
1978 புபனேஸ்வர் பார்மன் ஜனதா கட்சி
1983 ரபி ராம் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1985 பபின் சந்திர தேகா சுயேச்சை
1991 கிருஷ்ண கந்த லஸ்கர் சுயேச்சை
1996 மோகன் தாஸ் அசாம் கண பரிசத்
2001 பபிந்திர தேகா சுயேச்சை
2006 மாலயா போர்மன் இந்திய தேசிய காங்கிரசு
2011 மனோரஞ்சன் தாஸ் பாரதிய ஜனதா கட்சி
2016 பபிந்திர தேகா அசாம் கண பரிசத்
2021 ரஞ்சித் குமார் தாஸ்[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ பாட்டசார்குச்சி பரமா சட்டமன்றத் தொகுதி.

மேற்கோள்கள்தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 18 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பாட்டசார்குச்சி சட்டமன்றத் தொகுதி". www.resultuniversity.com. 18 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். 30 அக்டோபர் 2022 அன்று பார்க்கப்பட்டது.