பர்பேட்டா சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

பர்பேட்டா சட்டமன்றத் தொகுதி (Barpeta Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மகாதேவ் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
ஸ்ரீஹரி தாஸ் பிரஜா சோசலிச கட்சி
1962 மதுசூதன் தாஸ் பிரஜா சோசலிச கட்சி
1965[1] டி. தாலுக்தார் இந்திய தேசிய காங்கிரசு
1967 சுரேந்திர நாத் தாஸ் பிரஜா சோசலிச கட்சி
1972 சுரேந்திர நாத் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 ஏ. லத்தீப் சுயேச்சை
1983 இசுமாயில் உசேன் சுயேச்சை
1985 குமார் தீபக் தாஸ் சுயேச்சை
1991 இசுமாயில் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
1996 இசுமாயில் உசேன் அனைத்திந்திய இந்திரா காங்கிரசு (திவாரி)
2001 இசுமாயில் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
2006 குனீந்திர நாத் தாஸ் அசாம் கண பரிசத்
2011 அப்துர் ரகீம் கான் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 குனீந்திர நாத் தாஸ் அசாம் கண பரிசத்
2021 அப்துர் ரகீம் அகமத்[3] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 18 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பர்பேட்டா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. 18 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். 30 அக்டோபர் 2022 அன்று பார்க்கப்பட்டது.